சாமியார்களின் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது எப்படி?

நீங்கள் சில புத்தகங்களை வாங்கவேண்டும் என்று குறித்துவைத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள். எந்தப் புத்தகம், எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஒரு பிரச்னையும் இல்லை. போனோமா, வாங்கினோமா, வந்தோமா என்று வேலையை முடிப்பது எளிது; இரண்டு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன் என்று வீட்டில் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அரை நாள், ஒருநாள் ஆகிவிடுகிறது. அப்படியும் தேடிய புத்தகங்கள் பல கிடைக்கவில்லை. நேர்ந்திருக்கிறதா இல்லையா? எனக்கு நேர்ந்திருக்கிறது. இப்போதல்ல. பல வருடங்களுக்கு முன்னர்; ஒவ்வொரு வருடமும். இந்தப் … Continue reading சாமியார்களின் ஏஜெண்டுகளைச் சமாளிப்பது எப்படி?